மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 39 வைத்தியர்கள்


சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 39 வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையின் அங்கிகாரத்திற்கு அமைவாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு வைத்தியசாலைகளுக்கு இவ்  வைத்தியர்கள் இன்று திங்கட்கிழமை 15 ம் திகதி நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர். வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது. 

மட்டக்களப்பு மாவட்ட வைத்திய சாலைகளுக்கு இவ் வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.






Post a Comment

0 Comments