நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா கிழக்கு மாகாணத்தில் முதலிடம் !



மட்/ நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா கிழக்கு மாகாணத்தில் முதலிடம் !



மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின், நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா - வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முதலிடத்தில் சித்தியடைந்துள்ளார்.

மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள விளாவட்டவான், செறுவாமுனை கிராமத்தில் வசிக்கும் 
பிறைசூடி (அபிவிருந்தா உத்தியோகத்தர் ) கிரிஜா ஆகியோரின் புதல்வியாவார்.


Post a Comment

0 Comments