கிழக்கு மாகாண தமிழ் முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் பொதுக் கூட்டம்

கிழக்கு மாகாண தமிழ் முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் பொதுக் கூட்டம் 2025





கிழக்கு மாகாண தமிழ் முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் பொதுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக் கிழமை நடைபெறவுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்


மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில் 08.08.2025 ம் திகதி வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிக்கு மேற்படி கிழக்கு மாகாண தமிழ் முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் பொதுக் கூட்டம் இடம் பெறவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் எம். மகேந்திரராஜா தெரிவித்துள்ளார். இக் கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு  கேட்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments