மண்முனை மேற்கில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு



மண்முனை மேற்கு பிரதேச சபையின்  தேசிய  மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச சபையின் போட்டியிடவுள்ள தேசிய  மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று (03) வியாழக்கிழமை  வவுணதீவில் இடம் பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச இணைப்பாளர் இரத்தினசிங்கம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து சிறப்பித்தார்.


இதன் போது மண்முனை மேற்கு பிரதேச சபையின் கீழுள்ள பத்து
 (10) வட்டாரங்களிலுமுள்ள வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.







Post a Comment

0 Comments