அத்துடன், குறித்த சட்டமூலம் தொடர்பான அவதானிப்புகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டத்தின் முப்பது பிரிவுகளை குழுநிலை விவாதத்தின் போது திருத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.
0 Comments
tamil makal kural