மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைக்கான போராட்டம் 56வது நாளாகத் தொடர்கிறது.
மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளில், சட்டவிரோத குடியேற்றவாசிகள் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதால், தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடைப் பண்ணையாளர்கள் கவலையுற்றுள்ளனர்.
இன்றைய போராட்டத்திலும் பி2பி மக்கள் பேரழுச்சி இயக்கத்தினர் பங்கேற்று, பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
tamil makal kural