உள்ளூர் தேங்காய் எண்ணெய் பற்றிய குற்றச்சாட்டு



உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் முறையான ஆய்வுகள் இன்றி சந்தைக்கு வெளியிடப்படுவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய பிரசாரம் தெரிவித்துள்ளது.


கொழும்பில்நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் ரஞ்சித் விதானகே இதனை தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments