அமைச்சர் ஹரினுக்கு புதிய பதவி!

 


ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் தெற்காசிய ஆணைக்குழுவின் இரண்டு உப தலைவர்களில் ஒருவராக இலங்கை சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். 

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் பதவிக்காலம் 2023 முதல் 2025 வரை அமையும்.


Post a Comment

0 Comments