8170 மில்லியன் இலங்கை ரூபா லொத்தர் பரிசு பெற்ற இலங்கையர்.

கனடா வாழ் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 35 மில்லியன் கனேடிய டொலர்கள் (8170 மில்லியன் இலங்கை ரூபா) லொத்தர் பரிசு கிடைத்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்மாதம் 6ஆம் திகதி ஒன்ராறியோ லொட்டரி மற்றும் கேம்ஸ் நிறுவனத்தின் லொட்டோ மேக்ஸ் லொத்தரியில் முதல் பரிசை ஜே. ஜெயசிங்க என்ற இலங்கையர் வென்றுள்ளார்.


Post a Comment

0 Comments