மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தேர்தல் வேட்பாளர் அறிமுகம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்யிடும் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு நேற்று (22.10.2024) இரவு மட்டக்களப்பில் இடம் பெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு தலைமை அலுவலகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கட்சியின் ஆதரவாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது, தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சியின் தலைவரும் வேட்பாளருமான அருண்மொழிவர்மன் உட்பட எட்டு வேட்பாளர்களும் தம்மை அறிமுகம் செய்து வைத்தனர்.
0 Comments
tamil makal kural