மாமாங்கம் திருவிழா முற்றத்தில் நன்னிலம்

 


மாமாங்கம் திருவிழா முற்றத்தில் நன்னிலம் - 2024

திகதி - 27, 28.07.2024

காலை 10.00 – பிற்பகல் 06.00


சிறுவர்கள் இளையோர்களுக்கான மூன்றாவது கண் நண்பர்களின் அழைப்பு


காணாமலாக்கப்பட்ட, அருந்தலாக்கப்பட்ட மரபார்ந்த உள்ளூர் மரக்கன்றுகள், செடிகள், விதைகள், கனிவகைகளை அறிவோம் பகிர்வோம்.

அருகிருந்தும் அருமை அறியப்படாமல் போய்விட்ட, களையென, பற்றையென அழிக்கப்படுகிற மரபார்ந்த உள்ளூர் மரக்கன்றுகள், செடிகள், கொடிகள், விதைகள், கனி வகைகள் அறிவோம் பகிர்வோம். இவை பற்றி அறிந்த அனுபவமுள்ள மூத்தவர்கள் வாருங்கள் மூத்தவர்களை அழைத்து வாருங்கள்.

அறிவோம் பகிர்வோம்.


 

மரபார்ந்த உள்ளூர் மரக்கன்றுகள் செடிகள், கொடிகள், விதைகள் எடுத்து வாருங்கள் அறிவோம்

பகிர்வோம் நாட்டுவோம்.

மாமாங்கம் திருவிழா முற்றத்தில்

திகதி - 27, 28.07.2024

காலை 10.00 – பிற்பகல் 06.00


ஆக்கிக் கொள்வோம் உருவாக்கிக் கொள்வோம் எங்கள் இயற்கைச் சூழலை இழந்துபோன எங்கள் இயற்கைச் சூழலை


ஆக்கிக் கொள்வோம் உருவாக்கிக் கொள்வோம் எங்களுக்காகவும் எல்லோருக்காகவும் எதிர்காலத்திற்காகவும் ஆக்கிக் கொள்வோம் உருவாக்கிக் கொள்வோம் எங்கள் இயற்கைச்  சூழலை .


பேராசிரியர் சி.ஜெயசங்கர்.



Post a Comment

0 Comments