மீராவோடை மன்பஉல் ஹீதா அரபுக் கல்லூரியில் சுதந்திர தின நிகழ்வு


ஓட்டமாவடி - மீராவோடை மன்பஉல் ஹீதா அரபுக் கல்லூரியில்  சுதந்திர தின நிகழ்வு


ருத்திரன் -    
77 ஆவது சுதந்திர தின வைபவ நிகழ்வகள் மன்பஉல் ஹீதா அரபுக் கல்லூரி மீராவோடை, ஓட்டமாவடியில் கல்லூரியின் அதிபர்  மர்வான் தலைமையில் நடைபெற்றது.

 கல்லூரியின் நிருவாகிகள்,  விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில் சிறப்பு விருந்தினராக  முன்னாள் ஆசிரியரும்  கிழக்கு மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் .அப்துல்லாnஹ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். 






Post a Comment

0 Comments