(வவுணதீவு நிருபர் )
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாக திகழும் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரரின் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை 03.09.2023 திகதி பிற்பகல் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இறுதி நாள் தேரோட்ட திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலத்து கொண்டு வடம்பிடித்து தேரிழுத்தனர்.
0 Comments
tamil makal kural