லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது!

 லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.


விலை சூத்திரத்தின் அடிப்படையில் மாதாந்த விலை திருத்தத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் லிட்ரோ எரிவாயுவின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

.



Post a Comment

0 Comments