நலத்திட்ட உதவி கொடுப்பனவு பட்டியல் அடுத்த வாரம் வெளிவரும்
மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டோர் நலத்திட்ட உதவிகளுக்கு தகுதியானோர் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவால் தெரிவித்துள்ளார்.
இதேவேளை“அஸ்வெசும” பயனாளிகள் பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகளை இதுவரையில் யாராவது சமர்ப்பிக்கவில்லையெனில் சமர்பிப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

0 Comments
tamil makal kural