நுவரெலியா , டயகம நகரில் புதிதாக திறக்கப்படவிருக்கும் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்களால் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்த பகுதி மக்களால் இன்றையதினம் (02.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கறுப்பு கொடிகளை கட்டி, கைகளில் பதாதைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததோடு வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
0 Comments
tamil makal kural