லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், லொத்தர் விற்பனையாளர்களுக்கான கட்டணத்தை (கொமிஷன்) அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், தமக்கான கட்டணத்தை அதிகரிக்காவிட்டால், ஜூலை 7ஆம் திகதி முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலகுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

0 Comments
tamil makal kural